Wednesday, May 28, 2008

சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் கேளுங்கள்...

பெயர்: சங்கர்

வயது: கல்யாணம் பண்ணிகொள்ளும் வயது

படித்தது: கம்ப்யூட்டரை


வேலை: ஏதோ செய்து கொண்டிருக்கிறேன்


குணம்: சொல்லும் அளவிற்கு இல்லை


கிடைத்ததில் பிடித்தது : என் மாமா மற்றும் நண்பர்கள்



மற்றது: ???